இலங்கையில் தல அஜித்தின் ரசிகர்களை பார்த்து வாயடைத்துப்போன நடிகை காயத்ரி..

நடிகர் விஜய் சேதுபதியின் படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தின் மூலம் நடிகை காயத்ரி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் தல அஜித் குமாரின் புகைப்படத்தை பார்த்து வியந்துள்ளார். சமீபத்தில், இலங்கையில் கொழும்புக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

அப்போது, வாகனத்தில் பயணிக்கும்போது, தல அஜித்தின் புகைப்படம் வண்டியின் முழுவதும் ஒட்டிருப்பதைக்கண்டு வாயடைத்துபோயுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அஜித் ரசிகர்கள் வேற லெவல் என்றும், கொழும்பு முழுவதும் அஜித் போஸ்டர்கள் நிறைந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.