சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் தனுஷ் ஒப்பந்தம்.

தற்போது ரஜியினின் அடுத்த படத்தினை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக இன்னும் சில நாட்களில் ஐதராபாத்தில் துவங்குகிறது.

இந்நிலையில் அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

D44 என தற்காலிகமாக இதற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது