நன்றி கூறிய ஈழத்து பெண்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்…

இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு பிரபல ஊடகம் ஒன்று ‘தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்’ என்ற விருதினை வழங்கி அண்மையில் கௌரவித்திருந்தது.

இந்நிலையில், லொஸ்லியா ரசிகர்களுக்கு இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது,


முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் என் மீது கொண்ட அன்பு காரணமாகவே இந்த விருது கிடைத்துள்ளது. மீண்டும் உங்களுக்கு மிக்க நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்றும் எங்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.