வெட்கத்தை விட்டு சொல்கிறேன் சிறு வயதில் எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருந்தது

தற்போது நம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நம் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட காரணத்தால் இவருக்கு நம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் நம் தமிழ் சினிமாவில் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் தமிழ் சினிமாவில் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தனது சமுகவலைதள பகுதியில் ரசிகர்கள் உடன் கலந்து உரையாடினார். அப்போது அவர் நான் சிறுவயதில் இருக்கும் போது எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருந்தது என்று கூறி உள்ளார். அதாவது நான் சிறுவயதில் இருக்கும் போது இரவில் வெளிச்சம் இல்லாமல் இருக்கும் போது நான் டார்ச் லைட் வைத்து அனைவரையும் பயமுறுத்தி விளையாடுவேன் என தற்போது தனது சமுகவலைதள பகுதியில் ரசிகர்களுடன் நகைச்சுவையாக உரையாடி உள்ளார். இது தற்போது அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.