மேலாடையின்றி கவர்ச்சி போஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை..!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஹீரோயின்கள் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி, டாப்லெஸ் படங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தமிழில் திரைப்படமான தாஜ்மகால், குட்லக், அரசாட்சி படங்களில் நடித்தவர் ரியா சென். இவருக்கு அழகான முகவெட்டு இருந்தபோதும் அவர் கோலிவுட்டில் பெரிதாக எந்த படத்திலும் அவரது நடிப்பு தொடரவில்லை.

இதை தொடர்ந்து, ரியா சென் இந்தி படங்களில் கவனம் செலுத்தினார். அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பட வாய்ப்புகளை கூடுதலாக கைப்பற்றும் எண்ணத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

Tangible Tequila tan ? . . . Photo @sabiphotography1 HMU @shaan_makeup_artist Styling @irphan_khan777 Location @studiosabi1

A post shared by ríчα sєn (@riyasendv) on


பட வாய்ப்பு வந்ததோ இல்லையோ வேறுவிதத்தில் அது ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. அது என்னவென்றால், அவற்றைபார்த்த பிரபல தொழிலதிபர் ஒருவர் ரியாவுக்கு காதல் வலை வீசி திருமணமும் செய்து கொண்டார்.