பிரபல நடிகருடன் 49 வயது நடிகையின் அட்ராசிட்டி…கலாய்க்கும் ரசிகர்கள்!!

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தவர் நடிகை குஷ்பு. 200 படங்களுக்கும் மேல் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர். பல படங்களுக்கு விருதுகளை வாங்கியுள்ளார்.

தற்போது சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் குஷ்பு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியலில் பல விபரீத கருத்துகளை சமுகவலைத்தளத்தில் கூறி சர்ச்சையை ஏற்படுத்துவார்.

இந்நிலையில் நடிகர் விஷாலுடன் சேர்ந்து சமீபத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் அனகொண்டாவும், அமேசானும் என்று கூறி கேவளமாக சித்தரித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த அவர் உங்க அம்மா ப்ளிப்கார்டா என்று கூறி அசிங்கப்படுத்தியுள்ளார்.