அனேகன் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!!

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்து அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

 

View this post on Instagram

 

Wild Cat. . . ? @madetart ?? @___lemii___ @makeupnhairbyankita ✨ ?? @artcantbebothered

A post shared by Amyra Dastur (@amyradastur93) on

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அமைரா தஸ்தூர் சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடையில் முழு தொடையும் தெரியும் அளவிற்கு மோசமான போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து அவரை திட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

MEOW . . ? @madetart ?? @___lemii___ @makeupnhairbyankita ?? @artcantbebothered

A post shared by Amyra Dastur (@amyradastur93) on