நடிகை மீரா மிதுனின் அப்பா இவரா?

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத மீரா மிதுன் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருடைய அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டார்.

Body Building செய்து Mr. மெட்ராஸ் மற்றும் Mr. தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றுள்ளாராம் அவரது அப்பா.

பழம்பெரும் நடிகர் ஜெமினிகணேசனுடன் அவரது அப்பா இருக்கும் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.