படு மோசமான உடையில் ஐஸ்வர்யா தத்தா! பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தற்போது நடிகர் ஆர்யாவுடன் ஒரு படமும் அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மஹத்துடன், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அரைகுறை ஆடை அணிந்து மிக மோசமாக பல காட்சிகளில் தோற்றமளிக்கிறார்.