அஜித், விஜய், தனுஷ் பற்றி ஒரே வார்த்தையில் கூறிய நடிகர் ஷாருக்கான்

பிரபலங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது இப்போது மிகவும் எளிதான விஷயம்.

அதிலும் டுவிட்டர் பக்கத்தில் உடனுக்குடன் ரசிகர்களிடம் நெருங்கி விடுகிறார்கள் பிரபலங்கள். பாலிவுட்டின் பிஸியான நடிகரான ஷாருக்கான் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

அதில் சில ரசிகர்கள் அஜித், விஜய், தனுஷ் பற்றி கேட்க அதற்கு அவர் அளித்த பதில்கள் இதோ,