வீட்டிற்குள் நுழைந்த தொலைக்காட்சி பிரபலங்கள்- பிக்பாஸில் சூப்பர் கொண்டாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நாள் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை தான் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

அதற்குள் போட்டியாளர்களுக்கு ஒரே சர்ப்ரைஸாக பிக்பாஸ் குழுவினர் கொடுத்து வருகின்றனர். வீட்டிற்குள் யாராவது பிரபலங்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.

இன்று காலை வந்துள்ள புரொமோவில் தொகுப்பாளினி பிரியங்கா, ரியோ ராஜ், தாடி பாலாஜி என பிரபலங்கள் வீட்டிற்குள் வந்து அட்டகாசம் செய்கின்றனர். இதோ அந்த வீடியோ,