நம்ம வீட்டுப்பிள்ளை படத்தின் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகை அனு இம்மானுவேல்
இயக்குனர் பாண்டிராஜ்
இசை இமான்
ஓளிப்பதிவு நீரவ் ஷா
 வைத்தியராக இருக்கும் பாரதிராஜாவின் பேரன் சிவகார்த்திகேயன். இவர் சிறு வயதில் இருக்கும்போதே அப்பா சமுத்திரகனி இறந்து விடுகிறார். பாரதிராஜாவின் மற்ற மகன்கள் சிவகார்த்திகேயன் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருக்கிறார்கள்.