தாம்பத்தியத்தில் உங்கள் துணையுடன் இதனை மட்டும் செய்யுங்கள்…!!

தாம்பத்திய சமயத்தில் பெரும்பாலும் பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாக கூறுவதில்லை. இயன்றளவு ஆண்களாக புரிந்து கொண்டு., துணைக்கு விரும்பும் செயலை செய்து., தாம்பத்தியத்தை மேற்கொள்ள வேண்டும்.

தாம்பத்தியத்தில் துணையிடம் ஒவ்வொன்றாக கூறி., அனைத்தையும் செய்ய வேண்டும்… வாயால் வடை சுட்டால் போதாது., சட்டியில் சுட வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இருவரும் பேச்சுக்களை பரிமாறிக்கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால்., தம்பதிகளுக்கிடையே தாம்பத்திய உணர்ச்சியும் அதிகரித்து., தம்பதிகளுக்கு அதிகளவு இனிமையை ஏற்படுத்தும்.

தாம்பத்தியம் துவங்கும் சமயத்தில்., துணைக்கு எதிர்பாராத நேரத்தில் முத்தங்களை வாரி வழங்குவது., முத்தத்தால் கிரங்கும் சமயத்தில்., தாம்பத்தியத்தை மேற்கொள்வது என்று கொண்டாட வேண்டும்.

எத்துனை முறை தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும்., புதிய அனுபவம் குறித்த ஆவலை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு தாம்பத்தியமும் அதிகளவு ஆர்வத்துடனும்., எதிர்பார்ப்புடனும் இருக்கும் என்பதால்., புதிய வகையில் இன்பத்தை அதிகரிக்க வேண்டும்.

ஆண் என்ன செய்தால் உச்சமடைகிறான் என்பதை பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டும். இதனை அறிந்து அடுத்தடுத்த தாம்பத்தியத்தில்., புதிய வகையான முறையை கையாண்டு உச்சத்தை அதிகரிக்கலாம்.

ஆடைகள் அனைத்தும் களையப்பட்ட பின்னர்., மென்மையான முத்தங்களை அக்குள்., காதுகளின் மடல் மற்றும் கழுத்து என்று உடலின் ஒவ்வொரு பாகமாக ரசித்து முத்தமிட்டு., நாவால் வருடிய பின்னர் உடலின் உஷ்ணத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.

இந்த சமயத்தில்., நீங்கள் செய்வதை பொறுத்து பெண்கள் சிணுங்கும் சிணுங்கலை ரசிக்கும் சமயத்தில் இன்பமும் அதிகரிக்கும். பெண்களின் விருப்பத்திற்கு மதிப்பு அளிப்பதன் மூலமாக இரட்டிப்பு இன்பமும் கைகூடும்.

எத்தனை மணித்துளிகள் இருவரும் தாக்குபிடிக்கிறீர்கள் என்பதை விட., எந்த முறையில் தாம்பத்தியத்தை செய்கிறீர்கள் என்பது முக்கியமாகும். சிறிதளவு நேரம் கிடைத்தாலும்., மனைவியை தொடர்ந்து குதூகலத்தில் வைத்திருக்க வேண்டும்.

இருவரும் ஓருடலாக இணையும் சமயத்தில் விருப்பங்களை தெரிவித்து., மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும். ஆண் செய்யும் செயல் பெண்ணிற்கு பிடித்தால்., அதற்கு ஏற்றார் போல மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். இதற்கு ஏற்றார் போல் ஆணும் ஆர்வத்துடன் இயங்க., உங்களின் இல்லற வாழ்க்கையிலும்., தாம்பத்திய வாழ்க்கையிலும் கொண்டாட்டம் தான்…