ஜெயம் ரவியின் புதிய படத்தில் இணைந்த இளம் நடிகை யார் தெரியுமா !

நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த ஆகஸ்ட் 15 ல் வந்த கோமாளி படம் நல்ல காமெடி பொழுதுபோக்கு கதையாக அமைந்தது. 90 களில் நடைபெற்ற விசயங்களை பிரதிபலிக்கும் விதமாக இப்படம் இருந்தது.

படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், வசூலும் அமைந்தன. தற்போது அவர் என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குனர் அஹமத் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

இதில் நடிகைகள் டாப்சி, டயானா எரப்பா இணைந்தார்கள். தற்போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ரஹ்மான் ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.