இணையதளத்தில் பெரும் சாதனை செய்த ஆதித்ய வர்மா!

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் படம் ஆதித்ய வர்மா. அண்மையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இப்படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனிதா சந்து ஜோடியாக நடித்துள்ளார். முன்பு எடுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வர்மா வை விட ஒர்ஜினலாக இருக்குமாம்.

இப்படத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 16 ல் எதற்கடி பாடல் வெளியானது. Youtube ல் இப்படல் தற்போது 1 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.