உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல், நிர்வாணமாக BIKE-ல் இளம் பெண் செய்த வேலை!

கர்நாடகா மாநிலம் பெல்காவியில் இரவில் இளம் பெண் ஒருவர் உடம்பில் ஒட்டு துளி கூட இல்லாமல் வாலிபர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த பெண் நிர்வாணமாக இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். பின்னர் ஒரு இடத்தில் அந்த வாலிபர் இறங்கியதும் அந்த பெண் இருசக்கர வாகனத்தை தனியாக ஓட்டி சென்றுள்ளார். இதனை பார்த்த நபர், அருகிலிருந்த மாடியிலிருந்து செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி பாரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெல்காவியில் நடைபெற்றது என்று சிலர் உறுதியாக கூறிவருகின்றனர். ஆனால் இந்த வீடியோ மஹாராஷ்டிர மாநிலம் கோலாலம்பூர்வில் எடுக்கப்பட்டது என்றும் சிலர் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை.