வில்லி வனிதாவை கடுமையாக எச்சரித்த இலங்கை தர்ஷன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக தர்ஷன் தான் ஹைலைட்டாக தெரிந்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவது வனிதா மட்டும் ஆதிக்கம் அவரை யாரும் எதிர்த்து பேச பயந்த போது தர்ஷன் மட்டும் தான் வனிதாவை எதிர்த்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் தர்ஷன் மேலும் நல்ல அபிப்ராயத்தை பெற்றுள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் கூட வணிதாவிற்கும், தர்ஷனுக்கும் மிகப்பெரிய வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆனால், தர்ஷன், வாக்கு கத்தி பேசினால் எல்லாம் சரியாகிவிடாது என்று மிகவும் போல்டாகவே கூறி இருந்தார். அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பாருங்கள்.