இந்திரலோக அழகிகளே நேரில் வந்தாலும் தோற்றுவிடுவார்கள்..!

சொர்க்கம் பற்றி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான கருத்துக்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் இருக்கும்.

ஆனால் சொர்க்கம் என்ற ஒன்று இருப்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை, நம்பிக்கை மட்டுமே.

ஆனால், சொர்க்கம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இந்திரலோகமும் அங்கிருக்கும் ரம்பா, ஊர்வசி, மேனகாவையும் தான்.

அவர்களையும் இது வரை நேரில் பார்த்தது கிடையாது. இருப்பினும் அவர்களின் அழகை பற்றியும் நடன திறமைகள் பற்றியும் காலம் காலம் எம் மூதாதையர்கள் கூற கேள்வி பட்டிருப்போம்.

இங்கு ஒரு பெண்ணின் அழகினையும், நடன திறமைகளையும் பார்த்தால் அவர்களே தோல்வி கண்டுவிடுவார்கள். கண்சிமிட்டாமல் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரசித்த காட்சி இது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.