பிரித் ஓதி சோறு விக்கும் நிலையில் முஸ்லீம்கள்- சிங்கள இளைஞர் புகுந்து சண்டை

கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் முஸ்லீம் சாப்பாட்டுக் கடைகளில் பிரித் ஓதி உணவை விற்க்க ஆரம்பித்துள்ளார்கள் முஸ்லீம்கள். பிலித் ஓதுவது சிங்களவர்களே. இதனூடாக முஸ்லீம்கள் தமது கடையை சிங்கள கடை போல காட்ட ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பத்தில் இதனை அறியாத பல சிங்களவர்கள் அங்கே சென்று சாப்பிட்டு வந்துள்ள நிலையில்.

சில சிங்கள இளைஞர்கள் இதனை அறிந்து, குறித்த முஸ்லீம் உணவகம் சென்று, நீங்கள் சிங்களவரா ? இல்லையே… பின்னர் ஏன் பிரித்,  ஓதுகிறீர்கள் ? யாரை முட்டாளாக்க நினைக்கிறீக்ர்ள் என்று கூறி. முதலில் பிலித் ஓதுவதை நிறுத்தி பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

குண்டு வெடிப்புக்கு பின்னர் இலங்கையில் முஸ்லீம்களுக்கு பெரும் சோதனைக் காலம் தொடங்கியுள்ளது. முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் வெறிச்சோடிக் கிடப்பதோடு அங்கே எவரும் செல்வது இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.