என்ன நித்யா-பாலாஜி இப்படி பண்றாங்க- மற்ற போட்டியாளர்களின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களால் பெரிய சண்டை வரும் என நினைத்தது நித்யா-பாலாஜி வைத்து தான்.

அதேபோல் கடந்த வாரங்களில் இவர்கள் இருவரும் போட்ட சண்டையால் போட்டியாளர்களை தாண்டி நிகழ்ச்சி பார்ப்பவர்களும் எரிச்சலாகினர்.

இப்போது வந்த புதிய புரொமோவில் பாலாஜி நித்யா பற்றி பாசமாக பேசுகிறார். நித்யா இரண்டு நாட்களாக சந்தோஷமான சிரித்து பேசுகிறார், இதனால் பசி கூட இல்லை என்று கூறுகிறார்.

அதோடு புரொமோவில் அவர்களின் நெருக்கத்தை பார்த்து எல்லோரும் சிரிப்பது போலவும் வீடியோ அமைந்துள்ளது.