யானைக்கால் நோய்க்கு இது தான் சிறந்த தீர்வு வல்லாரை!

இது கற்பக இனத்தை சேர்ந்த மூலிகை என்று கூறுவார்கள். இதனை பசும் பால் விட்டு அரைத்து நெல்லிக்காயின் அளவுக்கு உட்கொண்டால் உஷ்ன நோய் காச நோய் மூளை முதலியன குணமாகும்.

குறைந்தபட்சம் ஆறுமாத காலத்திற்குள் இந்த மூலிகையை பக்குவப்படுத்தி உண்டு வந்தால் நரை முடி அகன்று உடல் இளமை தோற்றம் பெறும்.

இந்த மூலிகையின் இலையை மிளகு துளசியுடன் சேர்த்து முறைப்படி மாத்திரை உட்கொண்டு வந்தால் எல்லா வகையான காய்ச்சலும் குணமாகும்.