பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்துபவர்களே!… இக்காட்சியையும் பாருங்க…

செல்போன் பாவனையானது இன்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனைப் பயன்படுத்துவதால் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பல பாதிப்புக்கள் இருக்கின்ற போதிலும் அவசியம் காரணமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம்.

எனினும் இவற்றினை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கப்படும் பல இடங்களும் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமான இடமாக பெட்டேரால் பங்கும் காணப்படுகின்றது. எனினும் இவ் எச்சரிக்கையினை பொருட்படுத்தாது செல்போனை பயன்படுத்துபவர்களும், இதனால் வெடிப்பு சம்பவங்களும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

எனவே இவ் அனர்த்தம் எவ்வறு நிகழ்கின்றது என்பதை ஒரு டெமோவாக காட்டி அனைவரையும் எச்சரிக்கும் முயற்சியே இதுவாகும். இவ் வீடியோவை பார்த்த பின்னராவது எச்சரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே?.