பிக்பாஸ் முகின்-ஆ இது! பலரும் கண்டிராத முகின் ராவின் Unseen சிறுவயது புகைப்படம், இதோ..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருப்பது பிக்பாஸ்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உண்டு.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் மலேசியாவை சேர்ந்த முகின் ராவ்.

இவர் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் பிக்பாஸ் 3 ன் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

இந்நிலையில் முகின் ராவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..