அம்மாவின் அழகை மிஞ்சிய ஆல்யாவின் குழந்தை…!

பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ். இந்த சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை பெற்று சில மாதங்களில் குழந்தையை வைத்து பல காணொளிகள், புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் சில காட்சியே இதுவாகும்.