முன்னணி நடிகர் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா!

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஒரு காலத்தில் இவர் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தார்.

ஆனால், தொடர் தோல்விகள் இவரின் மார்க்கெட்டை குறைத்துள்ளது, இந்நிலையில் சூர்யா சூரரைப் போற்று படத்தை தான் மலை போல் நம்பியுள்ளார்.

ரசிகர்களிடம் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. அதே நேரத்தில் கொரொனா பிரச்சனையால் படம் தள்ளி சென்றுள்ளது.

சரி இது ஒரு புறம் இருந்தாலும் சூர்யாவின் பிரமாண்ட வீட்டை நீங்கள் பார்த்துள்ளீர்களா, இதோ உங்களுக்காக அந்த புகைப்படங்கள் இதோ….