நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்துள்ளீர்களா!

தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகில் கடந்த 20 வருடங்களாக சிறந்த நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ஆம் தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாகவும் இருந்து, தற்போது சிறந்த நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து கொண்டு இருந்தாலும், இவரின் சில கதாபாத்திரங்கள் மட்டும் தான் இவரை தற்போது வரை அனைவரின் மனதில் இருக்க வைக்கிறது.

ஆம் அம்மன், படையப்பா நீலாம்பரி, பாகுபலி ராஜமாதா எனும் இந்த கதாபாத்திரங்கள் தான் இவரை திரையுலகில் மிக பெரிய அளவில் பிரபல படுத்தியது.

இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சிறு வயது பள்ளி பருவ கூர்ப் புகைப்படம் ஒன்றை வெளியீட்டு இதில் நான் யார் என்று கண்டு பிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதோ நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களின் பள்ளி பருவ புகைப்படம்..