கருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா!

தாயின் கருவறையில் வைத்தே சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக இத்தாலிய ஆராச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவாக இத்தாலியில் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

இதேவேளை அமெரிக்கா, பிரேஸில் மற்றும் இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேற்படி மூன்று நாடுகளிலும் கடந்த 24 மணிநேரத்திற்குள் 28 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.