40 வயதான நிலையில் திருமணம் செய்யாமல் தனிமையில் இருக்கும் சீரியல் நடிகை..

பெரும்பாலான பிரபலங்கள் சின்னத்த்திரையில் சிறப்பாக திறமையை வெளிகாட்டி வெள்ளித்திரைக்குள் செல்வது தற்போது சினிமாவில் நடக்கும் நிலை. அந்தவகையில் நடிகர் விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சுருதி ராஜ்.

இதையடுத்து சில படங்களில் கமிட்டாகி நடித்தாலும் சினிமா பெரிதாக கைக்கொடுக்காமல் போனது. இதனால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பிரபல தொலைக்காட்சி சீரியலான தென்றல் தொடர் மூலம் அனைத்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து, ஆஃபிஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் என சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

தற்போது அழகு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 40 வயதாகும் சுருதி ராஜ் இன்று வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

தற்போது அவர் சமுகவலைத்தளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இளமையாக இருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

RE-SET RE-ADJUST RE-START RE-FOCUS🥰🥰🥰 #throwback 😍😍😍

A post shared by Sruthi Raj (@iamsruthiraj) on