மியா கலீபா தற்கொலையா..?! பின்னணியில் வெளியான உண்மை..!!

2014ஆம் ஆண்டு மியா கலிஃபா ஆபாச படங்களில் நடித்து வருகின்றார். திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் தன்னுடைய முதல் கணவரை அவர் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ராபர்ட் என்பவரை மியா காதலித்து வந்துள்ளார்

ஜூன் 2020 ல் இருவரின் திருமணமும் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அவர்களுடைய திருமணம் தள்ளிப்போனது. எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மியாகலிஃபா தற்போது, சில நாட்களாக எந்த வித செயல்பாடும் இல்லாமல் இருந்துள்ளார்.

இதனைக் காரணமாகக் காட்டி பலரும் மியாகலிஃபா தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டதாக வதந்தியை பரப்பி வந்தனர். அவர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் தான் அவரால் இணையத்தில் தலைகாட்ட முடியவில்லை.

இந்நிலையில் இது குறித்து அவர் தனது இணைய பக்கத்தில், “எனது இறப்புக்கு பூங்கொத்து கொடுக்காத நண்பர்களை நான் கவனித்து கொண்டே இருக்கின்றேன்.” என்று கிண்டலாக ஒரு பதிவை போட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ,”நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணினோம்.” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.