கே.ஜி.எஃப் திரைப்படத்தில் அம்மாவா நடிச்ச பெண்ணா இவங்க?.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Kgf திரைப்படத்தில் அம்மாவா நடிச்ச பெண்ணா இவங்க?.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

பாகுபலி திரைப்படத்திற்கு பின் மாநில ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப்’ தான்.

கன்னட சினிமாவில் இப்படி ஒரு பெரிய திரைப்படமா என அனைவரும் கேட்கும் அளவிற்கு கேஜிஎப் திரைப்படம்

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் ‘கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு அம்மா தன் குழந்தையுடன் பசியாலும், ஏழ்மையாலும் வாடுவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில், படத்தின் ஹீரோ, தாயை விட ஒரு பெரிய சக்தி எதுவுமே இல்லை என்று கூறுவார்.

அந்த, காட்சியில் அம்மாவாக நடித்தவர் பெயர் அர்ச்சனா. அந்த படத்தில் நடிக்கும் போது வெறும் 28 வயது தான். இந்நிலையில், இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது. மாடர்னான உடையில் ஜொலிப்பதால் அந்த பெண்ணா இது?.. என மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.