உடலில் ஆடையின்றி ஆணுடன் புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீரரின் மனைவி..

இந்திய பிரீமியர் லீக் மூலம் நல்ல வரவேற்பை பெற்று இந்திய அணியில் சிறப்பான பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் முகமது ஷமி. 2013 இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆட ஆரம்பித்து தற்போது சிறந்த வீரராக விளையாடி வருகிறார்.

கடந்த 2014 ஹாசின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹாசின் ஜஹான் ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இதையடுத்து ஷமிவிற்கும் ஹாசினிற்கும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்து ஷமி மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரம் சென்று விவாகரத்திற்கு தயாராகி பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஹாசின் ஜோஹனின் நடவடிக்கைகள் சரியில்லை என்று அவரின் குடும்பத்தாரும் கூறி வந்த நிலையில், தற்போது ஷமியின் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில மோசமான புகைப்படங்களையும், பார்ட்டி வீடியோக்களையும் பகிர்ந்து வந்து வருகிறார்.

தற்போது ஒரு ஆணுடன் உடலில் துளிக்கூட ஆடையின்றி இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்புகைப்படத்தை பார்த்து ஷமி என்ன கூறினார் என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.