50 வயதிலும் டிராண்ட்பரண்ட் சேலையில் க்ளாமர் காட்டும் தளபதி படநடிகை ஷோபனா….

தமிழ் சினிமாவில் எனக்குள் ஒருவன், தளபதி, இது நம்ம ஆளு உள்பட பல்வேறு படங்களில் நடித்து 90களில் கொடிகட்டி பறந்த நடிகை சோபனா. தற்போது பரதநாட்டிய நிகழ்சிகளில் பங்கேற்றும் மலையாள படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் ஷோபனா.

தற்போது வரை திருமணமாகமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தனது, 41வது வயதில் அதாவது, கடந்த 2001-ம் ஆண்டு ஒரு சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவர், பெரும்பாலும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பிறரிடம் பேசுவது இல்லை.

இந்நிலையில் சமீபகாலமாக ஷோபனாவுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி வைரலாகியது.

மாப்பிள்ளையின் பெயர், என்ன செய்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி ஷோபனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. நடிகை ஷோபனா, பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது நடிகை ஷோபனாவிற்கு 50 வயது ஆன நிலையில் ட்ரான்ஸ்பிரண்டான சேலையுடன் எங்கு சென்றாலும் கவர்ச்சியாகவே விழாக்களில் தோன்றுகிறார். இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், 50 வயதிலும் இப்படி கவர்ச்சி காட்டுகிறாரே என்று வாயை பிளந்து வருகிறார்கள்.