விஜய் படங்களை அதிகம் ஒளிபரப்பிய சானல்..!!

விஜய் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என திரையுலகில் கொண்டாடப்படுகிறார். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. படம் ரிலீஸ் என்றால் தியேட்டரில் பெரும் கொண்டாட்டம் தான்.

அடுத்தாக தீபாவளிக்கு வெளியாகவுள்ள மாஸ்டர் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். விஜய்யின் பெயர், படங்கள், பாடல்கள் என சமூக வலைதளத்தில் பெரும் சாதனைகளை செய்ததுண்டு.

அவ்வகையில் டிவி சானலிலும் விஜய் படங்கள் TRP விசயத்தில் பெரும் சாதனை செய்து வருவது தொடர் கதை தான்.

தற்போது பல சானல்களில் விஜய்யின் படங்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும் அதிக படங்களை ஒளிபரப்பியது சன் டிவி என்றே சொல்லப்படுகிறது.