இசை இதயத்தின் மொழி : ராசி கண்ணாவின் புதிய முயற்சி!

நடிகை ராசி கண்ணா கிட்டார் இசைத்துக்கொண்டு பாடல் பாடும் காணொலியொன்று ருவிட்டரில் வைரலாகியுள்ளது.

இந்த காணொலியில் “இசை இதயத்தின் மொழி. கிட்டார் இசைக்க கற்று வருகிறேன். எனக்கு பிடித்த பாடலை வாசிக்கிறேன். எனது இந்த முயற்சி உங்களுக்கு பிடிக்கும்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்,

குறித்த காணொலி தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.