பிகில் பட பாண்டியம்மாவிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்ட ரசிகர்,அவர் கொடுத்தித்த பதில் அடி …

பிகில் படம் கடந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

அதிலும் குறிப்பாக இதில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் ரோபோ ஷங்கரின் மகள்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் ‘உங்கள் அப்பாவிற்கு காதலியாக நடிப்பீர்களா?’ என்று கேட்டனர்.

கண்டிப்பாக இந்த கேள்விக்கு செம்ம கோபப்படுவார் ர்ன எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், மிக கூலாக அவர் பதில் அளித்தார்.

அதில் ‘ஆம், என் அப்பாவை நான் காதலிக்கிறேன் தான்’ என்று செம்ம கூலாக பதில் அளித்துள்ளார், இதோ…