கதை திருட்டில் சிக்கிய தமிழ் திரைப்படங்கள்..!!

நம் தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவந்த படங்களில் சில திரைப்படங்கள் திருட்டு கதையாக இருந்துள்ளது. ஆனால் அப்படி அந்த கதை திருட்டு தான் என்றும் நிரூபணம் ஆகவும் இல்லை.

அப்படி இதுவரை தமிழ் திரையுலகில் திருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய தமிழ் திரைப்படங்களை என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. கத்தி

2. மெட்ராஸ்

3. போகன்

4. லிங்கா

5. பிரம்மா

6. காதல் கோட்டை

7. ரமணா

8. கல்யாண பரிசு

9. சர்கார்

இவை அனைத்துமே கதைகளை திருடி எடுக்கப்பட்ட படங்கள் என்று நாங்கள் கூறவில்லை. இப்படங்கள் அனைத்துமே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.