விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை!

தெய்வம் தந்த வீடு சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மேக்னா வின்சென்ட். மலையாள சீரியல் நடிகையான டான் கடந்த 3 வருடங்களுக்கு முன் டான் டோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

டானி டோனி மேக்னாவின் தோழியின் அண்ணன். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் இருவரும் பிரிந்தனர். இதனால் விவாகரத்து செய்துவிட்டனர்.

விவகாரத்து கிடைத்த அடுத்த வாரத்திலேயே டான் டோனி தன்னுடைய காதலி டிவைன் கிளாராவை திருமணம் செய்துள்ளார். திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் கணவர் இந்த திடீர் திருமணத்தை மேக்னா எதிர்பார்க்கவில்லையாம்.