தமிழக அரசை கலங்கடித்த தமிழ் திரைப்படங்கள்..!!

தமிழ் திரையுலகில் பல விதமான பரிமாணங்களில் படங்கள் வந்து சென்றுள்ளது. ஆனால் சில சமையம் சில நடிகர்களின் படங்கள் தமிழக அரசுக்கு எதிராக வடிவமைத்து எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் நம் தமிழ் அரசையும், அரசியல் வாதிகளையும் கலங்கடித்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. அமைதிப்படை

2. ஆயுத எழுத்து

3. இருவர்

4. முதல்வன்

5. இந்தியன்

6. உறியடி

7. ஜோக்கர்

8. சர்கார்

9. உறியடி 2

10. மெர்சல்