தண்ணீரில் நனைந்தபடி செம ஹாட் படத்தை வெளியிட்ட குட்டி குஷ்பு!…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா, அதர்வா என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

சினிமாவுக்கு வந்த புதிதில் குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை, அப்படியே எடை அதிகரித்து போனதால் வாய்ப்பில்லாமல் கிடந்தார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இப்படம் வைரலாகி வருகிறது.