குட்டியான ட்ரவுசர் அணிந்து க்ளாமரில் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ஜனனி….

தொலைக்காட்சி தொடர்கள் தான் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக உள்ளது. அதற்காக பல சீரியல்களை தொலைக்காட்சி சேனல்கள் போட்டிப்போட்டு ஒளிப்பரப்பு செய்கிறார்கள். அந்தவகையில் வெள்ளித்திரையில் பிரபலமானவர் தான் நடிகை ஜனனி அசோக் குமார்.

நண்பேண்டா படத்தில் நயன் தாராவிற்கு தோழியாக நடித்து அதன்பின் செம்பருத்தி, மாப்பிள்ளை, ஆயுத எழுத்து என பிஸியாக நடித்து பிரபலமாகி வருகிறார்.

குடும்பப்பெண்ணாக சேலையில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வரும் ஜனனி சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான ட்ரவுசர் அணிந்து மார்ட்ன் உடையில் க்ளாமர் காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜனனியா இது என ஷாக்காகி வருகிறார்கள்.