தமிழகத்தில் கொரோனாவால் பலி எண்ணிக்கை உயர்வு..

நேற்று தமிழகத்தில் கொரோனாவால் 58 பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது பெண் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார்.