டிக் டாக் வீடியோ செய்த டிவி, சினிமா பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்..!!

சமூக வலைதளங்களில் இப்போது டிக் டாக் மோகம் அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம். பலரும் தங்களது நடிப்பு நடன திறமைகளை வெளிப்படுத்தும் களமாக அது அமைந்துள்ளது.

சீனா சேர்ந்த இந்த பொழுதுபோக்கு செயலியை உலகம் முழுக்க 84 கோடி பேர் டவுன் லோட் செய்துள்ளார்களாம்.

தினசரி இதன் பயன்பாட்டாளரின் சராசி எண்ணிக்கை 4 கோடி என சொல்லப்படுகிறது. சினிமா பிரபலங்களும் இந்த செயலியை பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவை சேர்ந்த Eleonora Lele Pons Maronese என்ற பெண் யூடுயூப், இணையதளத்தில் மாடல், நடிகை, நடன கலைஞர், பாடகியாக உள்ளார். இவரை Yoஉtube ல் 16 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் 38.6 மில்லியன் பேரும் பின் தொடர்கிறார்கள்.

டிவி, படங்களிலும் அவர் நடித்து வருகிறார். டிக் டாக்கில் அவர் வீடியோ செய்ய முயன்று கடைசியில் அவருக்கு நேர்ந்த விபத்தை பாருங்கள்…

இது ரசிகர்களுக்கு ஷாக் ஆக்கியுள்ளது.