மாஸ்டர் டீசர் வருகிறதா?

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள படம். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் எப்போது என்பது தான் தற்போது பெரிய கேள்வியே.

அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்க, நடிகர் மகேந்திரன் ஏப்ரல் 14 நல்ல செய்தி வரும் என டுவிட்டரில் குறிப்பிட, உடனே ரசிகர்கள் மாஸ்டர் டீசர் என கமெண்ட் செய்ய தொடங்கி விட்டனர்.

உடனே, மகேந்திரன் அட நானும் உங்களை மாதிரி ஒரு ரசிகனாக தான் ஒரு ஆவலுடன் டுவிட் செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.