பிரபல ஹீரோவின் காதலை மறுத்த கீர்த்தி சுரேஷ்..!!காதலன் உள்ளாரா?

சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. அதேபோல் தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

அதே நேரத்தில் தற்போது இவர் இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என கூறியுள்ளாராம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கீர்த்தி ஒருவரை காதலிக்கின்றார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவியது, அதற்கு அவர் மறுப்பும் தெரிவித்து விட்டார்.

ஆனால், பிரபல நடிகர் மற்றும் சித்ரா லட்சுமணன் கீர்த்தி ஒருவரை காதலித்து வருவதாக ஒரு நடிகர் சொன்னதாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அந்த நடிகர் கீர்த்தியிடம் தன் காதலை சொல்ல, அதற்கு கீர்த்தி மறுப்பு தெரிவித்ததோடு, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும் கூறியதாக தன் யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.