தளபதி விஜய் தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!!

டிகர் விஜய் தமிழ் திரைத்துறை கொண்டாடும் முன்னணி நடிகர். இவர் கடந்த 3 படங்களாக ரூ 250 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறார்.

இந்த நிலையில் தளபதி அவரது சினிமா வாழ்க்கையில் பல சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார். அதெல்லாம் தளபதி நடித்திருந்தால் அவரின் மார்க்கெட் இன்னும் உச்சத்திற்கு சென்று இருக்கும் என்று படத்தின் லிஸ்டுகளை பார்த்தாலே தெரிந்துவிடும்.

நடிகர் விஜய் தவறவிட்ட சூப்பர் ஹிட் படங்களின் லிஸ்ட் இதோ:-

முதல்வன்
தூள்
உன்னை நினைத்து
கோ
சண்டக்கோழி
ரன்.
இன்னும் இது போல் இன்னும் பல படங்களை தளபதி தவறவிட்டுள்ளாராம்.