கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது!

ஊரடங்கு அமுலில் இருந்தவேளை கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் – ஆரச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருர் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.