கவுண்டமணி ஏன் பேட்டியே தருவது இல்லை தெரியுமா?

கோலிவுட்டின் கவுண்ட்டர் வசனங்களின் கிங் என்றால் அது கவுண்டமணி தான். இவர் 90 களில் கொடிக்கட்டி பறந்தவர்.

இவர் தற்போது தன் வயது காரணமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துவிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நடிப்பதே இல்லை.

இந்நிலையில் கவுண்டமணி சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தான் ஏன் பேட்டியே கொடுப்பது இல்லை என்ற காரணத்தை சொல்லியுள்ளார்.

அதில் அவர் எந்த ஒரு விஷயத்தையும் மக்களுக்கு ஓவராக கொடுத்துவிடக்கூடாது, அதுவே அவர்களுக்கு டிஸ்டர்ப் ஆகிவிடும்.

நாம் என்ன மக்களுக்கு சொல்லிவிட போகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.