யாழ் கொழும்புத்துறையில் வாள் வெட்டில் மூவர் ஏற்பட்ட பரிதாபம்!

யாழ் கொழும்புத்துறையில் வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மூவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெமி குறூப் என்ற ரௌடிக்குழுவே வாள்வெட்டை நடத்தியதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.