முழு தொடையும் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்த சகுனி பட நடிகை!

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.
இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘ஹங்கமா 2’ என இரண்டு ஹிந்தி படங்களில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பிரணிதா பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.