முதல் இரவிற்கு ரெடியான சிவகார்த்திகேயன் பட நடிகை!

கடந்த 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரியின் நகைச்சுவை ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

தற்போது இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடைகளில் நடனமாடும் காணொலிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இந்த கானொலிகளை ஷாலு அவரது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது அந்தவகையில் தினமும் இவர் தனது புகைப்படங்களை தனது சமுகவலைதள பகுதியில் தட்டிவிட்டு சர்சையை கிளப்பி வருகின்றார். அந்த வகையில் இன்று அடக்கமாக பட்டுப்புடவை அணிந்து லட்சணமாய் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். தற்போது அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முதல் இரவிற்கு ரெடியா என கருத்தை பதிவு செய்து உள்ளார்.